thanjavur தனியார் பள்ளி விடுதியில் மாணவன் கொலை நமது நிருபர் ஜூலை 31, 2019 கொடைக்கானல் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவரி டையே ஏற்பட்ட தகராறில் மாணவன் ஒரு வன் கொல்லப்பட்டான்.